தமிழ்நாட்டில் இருக்கும் சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் இருக்கும் சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த ஆவணம் இல்லை, அந்த ஆவணம் இல்லை என பொத்தாம் பொதுவாக அமலாக்கத்துறை கூறுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை நாங்கள் முடிக்க விரும்புகிறோம், நீதிமன்ற நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஆட்சியர்களுக்கு எதிரான அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிரான வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி