தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.2,281.10 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.2,281.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இருந்து ஆந்திர எல்லை வரை NH-716 சாலைப் பணிகளுக்கு ரூ.1,376 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் 6.6 கி.மீ. நீளமுள்ள தோப்பூர் காட் பகுதியை சீரமைக்க ரூ.905 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்