தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி கிளென்மார்கனில் 7 செ.மீ மழைப்பதிவு..!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி கிளென்மார்கனில் 7 செ.மீ மழைப்பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை சின்னக்கல்லாறு, நீலகிரி நடுவட்டத்தில் தலா 5 செ,மீ. மழை பதிவாகியுள்ளது.

Related posts

25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு