தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்.11, 18, 25 மற்றும் நவ.1, 8, 15, 22, 29 மற்றும் டிச.6,13,20,27-ல் தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் அக்.13,20,27 மற்றும் நவ.3,10,17, 24 மற்றும் டிச.1,8,15,22, 29-ல் கொச்சுவேலியில் இருந்து ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி யானை பசிக்கு சோளப்பொறி: செல்வப்பெருந்தகை விமர்சனம்

ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை

கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்