டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

பார்படாஸ்: டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 177 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் விளாசினார். தென்னாப்பிரிக்காவில் கேஷவ் மஹாராஜ், நார்க்கியா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை