Friday, October 4, 2024
Home » கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

by Porselvi
Published: Last Updated on

சென்னை : கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.சுசீலாவுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர். அதே போல், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை கவிஞர் மு.மேத்தாவுக்கும் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi