சூறைக்காற்று: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

ராமநாதபுரம்: சூறைக்காற்று காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 2வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடையால் 1.50 லட்சம் பேர் இரண்டாவது நாளாக வேலையிழந்துள்ளதால் ரூ .7 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்திற்கான திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்லை: அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி