எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை அக்.17-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை அக்.17-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை உறவினருக்கு வழங்கியதாக பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு