கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம்!

டெல்லி: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் ஆகஸ்ட் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.

 

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்