பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதில் தவறு இல்லை : உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி

டெல்லி : பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதில் தவறு இல்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி அளித்துள்ளது. உள் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே ஆக.1-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரிடையே மிகவும் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடு அளிப்பதில் தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமர் மோடியின் முதலாளித்துவ கொள்கைகளின் சக்கரவியூகத்தை ஹரியானா மக்கள் உடைப்பார்கள்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து

பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது..!!

வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை “குறவன் குறத்தி ஆட்டம்” என அழைக்கக் கூடாது