குஜராத்தில் இன்று சுனிதா கெஜ்ரிவால் பிரசாரம்

புதுடெல்லி: இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குஜராத் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பரூச் மற்றும் பாவ்நகர் மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து அவரது மனைவி சுனிதா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குஜராத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து இன்று அவர் பிரசாரம் செய்கிறார்.

Related posts

கொடைக்கானலில் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி இலவசம்..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனை..!!

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!