அட்லஸ் நிறுவனத்தின் போயிங் 747-8 ரக சரக்கு விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

அமெரிக்கா: அட்லஸ் நிறுவனத்தின் போயிங் 747-8 ரக சரக்கு விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ஜினில் தீப்பிடித்தவுடன் அவசரமாக மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இடதுபுற இறக்கைக்குக் கீழ் தீப்பிடித்தவுடன் மியாமி விமான நிலையத்தில் விமானத்தை விமானி தரையிறக்கினார். விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக போயிங் 747-8 விமானங்களை சோதனைக்கு உட்படுத்த அமெரிக்க அரசு உத்தரவு அளித்துள்ளது.

Related posts

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!