மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது வழங்கும் விழாவிற்கு புறப்பட்டார் நடிகர் விஜய்..!!

சென்னை: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது வழங்கும் விழாவிற்கு நடிகர் விஜய் புறப்பட்டார். நடிகர் விஜய் காரின் முன், இரு சக்கர வாகனத்தில் ரசிகர்கள் அணிவகுத்து செல்கின்றனர். ரசிகர்கள் படையுடன் விழா அரங்கை நோக்கி நடிகர் விஜய்யின் கார் ஊர்ந்து  செல்கிறது. விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்த பிறகு நடக்கும் முதல் பெரிய விழா இதுவாகும்.

Related posts

மதுரை ஏர்போர்ட் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்

ஏகனாபுரம் கிராமத்தில் 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவி