மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக பயிற்சியளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பயிற்சிதரும் நிலையில் நீட்தேர்வுக்கு எதிராக சட்டபோராட்டமும் நடத்திவருகிறோம். அரசின் நிதிச்சுமை சரியானதும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்; இந்தியாவுக்காக வாக்களியுங்கள்: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்!!

மேலும் 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா!!

காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது