பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளில் (ஜூன் 10) பாடப்புத்தகம் தரப்படும்: பள்ளி கல்வித்துறை

சென்னை: 2024-25ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும், பகுதி நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் ஜூன் 10ஆம் தேதி அன்றே பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் மற்றும் புவியியல் வரைபடம் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பாடப்புத்தகம் 70,67,094 மாணவர்களுக்கும் நோட்டுப்புத்தகம் 60,75,315 மாணவர்களுக்கும், புவியியல் வரைபடம் 8,22,603 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Related posts

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு