ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்து குஷ் மலைப்பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவாகியுள்ளது. நள்ளிரவு 1.06 மணிக்கு பூமிக்கு அடியில் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தேனியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!