அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி பங்கீடு :பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

சென்னை : அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக சமமான நிதி பங்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கட்டுப்பாடுகள் போடுவதால் மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகள் தாமதமாகிறது என்றும் பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்கும் சட்டமாக உள்ளது என்றும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது