கர்நாடக மாநிலம்; சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

கர்நாடக: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளார். குண்டனஹள்ளி பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் வேனில் சென்ற மேலும் 5 பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி. புனே- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் சிவமோஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல். பெலகாவி மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கினர்.

 

Related posts

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு