சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: அரசிடம் இருந்து ஆளுநர் உரைக்கான அறிக்கையானது பிப்ரவரி 9ஆம் தேதி கிடைத்தது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உரையில் ஏராளமான பத்திகள் தவறானதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தன என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தேசிய கீதம் தொடக்கத்திலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளது.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு