ஸ்டார்ட் அப்-ல் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி.

சென்னை: ஸ்டார்ட் அப் துறையில் 3 ஆண்டுகளுக்கு முன் பின்தங்கி இருந்த தமிழ்நாடு தற்போது முதலிடம் பிடித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்திய அளவில் தமிழ்நாட்டில் 9,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. புதிய தொழில், சிந்தனை, களம் ஆகியவற்றுக்கு ஸ்டார்ட் அப் திருவிழா பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டில் இயற்கை வளங்களை விட மனித வளம் அதிகமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

 

Related posts

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது

கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!