Friday, June 28, 2024
Home » முத்திரைத் தாள் அச்சகத்தில் 53 ஜூனியர் டெக்னீசியன்

முத்திரைத் தாள் அச்சகத்தில் 53 ஜூனியர் டெக்னீசியன்

by Porselvi

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்:
Junior Technician:
i) Foundry man: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).
ii) Electroplating: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1)
iii) Chemical Plant: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1)
iv) Die & Medal: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
v) Precious Medals: 2 இடங்கள் (பொது)
vi) Fitter: 20 இடங்கள் (பொது-10, ஓபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-4, எஸ்சி-2)
vii) Electrician: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)
viii) Welder: 1 (பொது)
ix) Electronics/Instrumentation: 2 இடங்கள் (பொது)
x) Plumber: 1 இடம் (ஒபிசி)
xi) Machinist: 1 இடம் (பொது)
xii) Turner: 1 இடம் (பொது)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 18 முதல் 25க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: மேற்குறிப்பிட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
கட்டணம்: பொது/ ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ₹650/-. எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ₹300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://igmhyderabad.spmcil.com/en/discoverspmcil#career என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.10.2023.

You may also like

Leave a Comment

three × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi