4 லட்சம் புத்தகங்களுடன் மதுரையில் பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம்!!

மதுரை: தமிழக அரசு சார்பில் மதுரையில் பிரமாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் மற்றுமொரு அடையாளமாக திகழப்போகிறது.

.

Related posts

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 ஆக உயர்வு!!

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரை..!!

இன்கா திருவிழாவை கண்முன் காட்டிய பெரு கலைஞர்கள்..!!