ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம் 6ம் நாளில் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..!!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின், பகல்பத்து திருநாளின் 6ம் நாளான இன்று நம்பெருமாள், தொப்பாரைக் கொண்டை, புஜகீர்த்தி, ரத்தின லட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட திருவாபரணங்கள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

Related posts

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 ஆக உயர்வு!!

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரை..!!

இன்கா திருவிழாவை கண்முன் காட்டிய பெரு கலைஞர்கள்..!!