ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் இன்று திறப்பு

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் இன்று 26.04.2023 திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது. மாதாந்திர உண்டியல்கள் மூலம் ரூ. 81,71 ,112 தங்கம் 179 கிராம், வெள்ளி 1524 கிராம் மற்றும் 361 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்றது .

Related posts

சொல்லிட்டாங்க…

கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்