இலங்கையில் நள்ளிரவு 12 மணி முதல் பழைய விசா நடைமுறை அமலுக்கு வருகிறது: அதிபர் அநுர குமார திசநாயக்க

கொழும்பு: இலங்கையில் நள்ளிரவு 12 மணி முதல் பழைய விசா நடைமுறை அமலுக்கு வருகிறது என இலங்கை அதிபராக பதவியேற்றதை அடுத்து அநுர குமார திசநாயக்க அறிவித்துள்ளார். வி.எஃப்.எஸ். நிறுவனத்துக்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால் வெளிநாட்டவர்கள் சிக்கலை எதிர்கொண்டனர். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பழைய முறைப்படி விசா வழங்க இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் மீண்டும் கோயில் மீது தாக்குதல்: – இந்துக்களே திரும்பி செல்லுங்கள் என எழுதி வைத்ததால் பரபரப்பு

சியாச்சின் ராணுவ முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சீனா சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்