இலங்கைக்கு சுற்றுலாச் செல்ல இந்தியா உள்பட 35 நாட்டினருக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுலாச் செல்ல இந்தியா உள்பட 35 நாட்டினருக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 35 நாட்டினர் விசா இல்லாமல் 6 மாதங்களுக்கு இலங்கை செல்லலாம்.

Related posts

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்