ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல் வீச்சு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு 9.30 மணியளவில் அப்பகுதிக்கு சிறிய ரக ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென மீனவர்களின் படகுகளை நோக்கி சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். இதனால் மீனவர்கள் வேறு பகுதிக்கு தப்பி நேற்று காலை கரை திரும்பினர்.

Related posts

மாஜி பேரூராட்சி தலைவருடன் அதிமுக பெண் நிர்வாகி ஓட்டம்: மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் புகார்

3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்பு இன்று முதல் 8ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு

கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் வீட்டில் வெடிகுண்டு மூலப்பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு: முக்கிய பிரமுகர்களை கொல்ல திட்டமா?