“நான் போகிறேன்.. மேலே.. மேலே..!” : Space Walk சென்ற முதல் மனிதர்!

தனியார் நிறுவனம் மூலம் Space Walk சென்ற முதல் மனிதர் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜெரெட் ஐசக்மேன். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், Space X Polaris Dawn Mission என்ற பெயரில் விண்வெளிக்குச் செல்ல விரும்புவர்களுக்கு பயிற்சியளித்து பூமியில் இருந்து 730 கி.மீ. உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது. முதற்கட்டமாக ஜெரெட் ஐசக்மேன், ஸ்கார் போய்ட், ஷாரா கில்லிஸ், அனா மேனன் ஆகியோர் Space Walk சென்றனர்.

Related posts

ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்து சிதறியதில் 11 பேர் பலி : 400 பேர் கவலைக்கிடம்; 4,000 பேருக்கு காயம்

விநாயகர் சதூர்த்தி 2024: ஹைதராபாத் ஹுசைன் சாகரில் இன்று 70 அடி விநாயகர் சிலை கரைப்பு!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி வீரர்கள்!!