நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது சோயுஸ் MS 25 விண்கலம்

நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேருடன் வெற்றிகரமாக சோயுஸ் MS 25 விண்கலம் பூமிக்கு திரும்பியது. பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானில் சோயுஸ் MS – 25 விண்கலம் தரையிறங்கியது. எக்ஸ்பெடிஷன் 71 குழு பூமி திரும்பியதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றார். கொனோனென்கோ மற்றும் ட்ரேஸி டைசன், நிகோலய் சப் ஆகிய 3 பேருடன் சோயுஸ் விண்கலம் பூமிக்கு திரும்பியது.

Related posts

ஊட்டி அருகே சாலையில் உலா வரும் காட்டு மாடு: பொதுமக்கள் அச்சம்

தசரா திருவிழாவுக்கு 10 நாட்களே உள்ளதால் குலசேகரன்பட்டினத்தில் பாசி மாலை விற்பனை ஜோர்

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து