தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை