தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை தாம்பரம், போரூரில் ஏற்றி இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை தாம்பரம், போரூரில் ஏற்றி இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் உள்ளதால் கோயம்பேட்டிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க கோரிக்கை வைத்த நிலையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்