மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சவுமியா அன்புமணி வரவேற்பு


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சவுமியா அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசு கொண்டுவந்த மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். குற்றவாளிகள் பிடிபட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு கடுங்காவல் தண்டனையும், ₹10 லட்சம் அபராதம் விதிக்க முடியும். முதலில் அதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் சட்டம் ஏட்டளவில்தான் இருக்கும்’ என்றார்.

Related posts

கோவை டிஎஸ்பி திடீர் மரணம்: சர்வ மத குருமார்களை அழைத்து திருமணம் செய்தவர்

ரவுடிகளுக்கும் பாஜவுக்கும் உள்ள தொடர்பை குறித்து விளக்குவாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

சுற்றுலா வேன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இரண்டு பேர் கைது