சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான சோனியா காந்தி இன்று தனது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Related posts

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு

பைக்கில் குட்கா கடத்திய வாலிபர் கைது: 15 கிலோ, பைக் பறிமுதல்