ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு அறிவித்துள்ளனர். ஒன்றிய அமைச்சகத்தின் நகர்புற வளர்ச்சி துறை மாதிரி சாலை மறுசீரமைப்புக்காக முதலிடம் பிடித்தது. ஆர்.எஸ்.புரம் மாதிரி சாலை அமைத்தல், குளக்கரையை பூரணமைத்து மேம்படுத்துதல் பணிக்காக முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு