திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் 10 மணி நேர விசாரணைக்கு பின் நீதிபதி இல்லத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆஜர்

ஆந்திரா: 10 மணி நேர விசாரணைக்கு பின் நீதிபதி இல்லத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆஜரானார். திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற பெயரில் ரூ.241 கோடி முறைகேடு செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றசாட்டு வைத்துள்ளனர். திறன் மேம்பாட்டுக் கழக முறைகேடு வழக்கில் நேற்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை சிஐடி கைது செய்தது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை