Latest செய்திகள் தமிழகம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே கண்டெய்னர் லாரி – டிப்பர் லாரி மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு MahaprabhuJanuary 4, 2024, 8:19 am0114 views சென்னை: சிங்கப்பெருமாள் கோவில் அருகே கண்டெய்னர் லாரி – டிப்பர் லாரி மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் லாரி தீப்பிடித்ததில் அதில் இருந்த புதுச்சேரியை சேர்ந்த சந்திரசேகர் (36) என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார்.