சில்லி பாயிண்ட்…

* இங்கிலாந்து அணி டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 50 ஓவர் போட்டி, ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. 2024ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணி செல்லவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
* ஐபிஎல் 16 சீசன் பாதி கடந்து விட்ட நிலையில் பேட்டிங்கில் ஆரஞ்ச் கேப் வின்னராக ஆர்சிபி அணியின் கேப்டன் டுபிளிஸ்சிஸ் 9 போட்டிகளில் 5 அரை சதங்களுடன் 466 ரன்கள் எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறார். பர்பிள் கேப் வின்னராக குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த முகமது சமி 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்