சில்லி பாயிண்ட்

* இந்தியா – இலங்கை மோதிய 166 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 97-57 என முன்னிலை வகிக்கிறது. 11 ஆட்டங்கள் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டன.

* இதுவரை நடந்த 16 ஆசிய கோப்பையிலும் விளையாடிய ஒரே அணி என்ற பெருமை இலங்கைக்கு மட்டுமே உண்டு. 2வது இடத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இது 15வது ஆசிய கோப்பை.

* இந்தியா 10 முறை பைனலில் விளையாடி 7 முறையும், இலங்கை 12 முறை பைனலில் விளையாடி 6 முறையும் கோப்பையை கைப்பற்றி சமநிலையில் உள்ளன.

* 2008க்கு பிறகு தற்போதுதான் இந்த 2 அணிகளும் பைனலில் மோத உள்ளன.

* ஆசிய கோப்பை பைனலில் 8 முறை மோதியுள்ளதில் இந்தியா 5 முறையும், இலங்கை 3 முறையும் கோப்பையை வென்றுள்ளன.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!