Latest செய்திகள் தமிழகம் ஸ்ரீபெரும்புதூர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அரைக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து PorselviAugust 30, 2023, 8:55 am0126 views ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் விநாயகா நகர் குடியிருப்பு பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அரைக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அனைத்து வருகின்றனர்.