ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO) தலைமை ஏற்க சீனாவுக்கு இந்தியா ஆதரவு

டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO) தலைமை ஏற்க சீனாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. கஸகஸ்தான் நாட்டில் நடந்த இக்கூட்டமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய – சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சீனா, ரஷிய அதிபர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. எனினும், அவர் விரைவில் ரஷியா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது