நாகை அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

நாகை: நாகையில் அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட 60 ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. மனநல ஆலோசனை கொடுப்பதாகக் கூறி அத்துமீறலில் ஈடுபட்ட சத்யபிரகாஷ் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த வகுப்பின்போது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக, காவல் நிலையத்தில் விடுதி கண்காணிப்பாளர் புகார் அளித்தார்.

Related posts

திருப்பதி லட்டு சர்ச்சை.. கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை: ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்!!

ஒன்றிய அமைச்சர் மூலம் அச்சுறுத்தல்; ராகுலுக்கு எஸ்பிஜி கமாண்டோ பாதுகாப்பு வேண்டும்: காங். செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்

வரும் 21ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!