செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்க துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்வாதிட்டனர். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீர்ப்பை தள்ளிவைத்தார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்