சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்!

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1509 புள்ளிகள் உயர்ந்து 84,694 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1360 புள்ளிகள் உயர்வுடன் 84,544 புள்ளிகளில் நிறைவடைந்தது.

 

Related posts

ஒட்டன்சத்திரம் அருகே கோழி பண்ணையில் தீ விபத்து

48 மீனவ கிராமங்களையொட்டி குமரி கடற்பகுதியில் இன்று சஜாக் ஆபரேசன்: கடலோர பாதுகாப்புக்குழும போலீசார் தீவிர பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்: தமிழ்நாடு அரசு விளக்கம்