சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,024 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது. சென்செக்ஸ் தற்போது 1,024 புள்ளிகள் சரிந்து 84,547 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 296 புள்ளிகள் குறைந்து 25,882 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ரிலையன்ஸ், ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கித் துறை பங்குகள் சரிந்துள்ளது. சென்செக்ஸ் சரிவால் முதலீட்டார்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்