மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 40.53% சரிந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 79,925 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 916 புள்ளிகள் சரிந்து 79,436 புள்ளிகளுக்குச் சென்று மீண்டது.