இதுவரை 9 முறை வழக்கை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரியுள்ளது : செந்தில் பாலாஜி தரப்பு

டெல்லி : செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை சார்பில் வாதாடுவதற்கு அவகாசம் கேட்டதால் வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 9 முறை வழக்கை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரியுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை