செமிகண்டக்டர் உற்பத்திக்காக வேதாந்தாவுடன் செய்த கூட்டுத் தொழில் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது ஃபாக்ஸ்கான்

சென்னை: செமிகண்டக்டர் உற்பத்திக்காக வேதாந்தாவுடன் செய்த கூட்டுத் தொழில் ஒப்பந்தத்தில் இருந்து ஃபாக்ஸ்கான் விலகியது. வேதாந்தாவுடன் இணைந்து ரூ.1.61 லட்சம் கோடி முதலீட்டில் கூட்டுத் தொழில் தொடங்க ஃபாக்ஸ்கான் ஒப்பந்தம் செய்துள்ளது. செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை குஜராத்தில் அமைப்பது என்று இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்திருந்தன. கடந்தாண்டு தொடங்கப்பட்ட கூட்டுத் தொழில் நிறுவனத்தில் இருந்து தனது பெயரை நீக்க ஃபாக்ஸ்கான் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.51,600க்கு விற்பனை..!!

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவு