படகில் கடத்திய ரூ300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை ரோந்து கப்பல் கடந்த 24ம் தேதி கொழும்பில் இருந்து 222 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது சென்ற உள்ளூர் இழுவை படகை மறித்து சோதனை செய்ததில், படகில் 191 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் பார்சல்களை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹300 கோடி. கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Related posts

மக்களவை சபாநாயகருக்கு உதவ 8 பேர் குழு அமைப்பு

தீவிரவாதிகளுக்கு உதவியவர் எம்பியாக பதவியேற்க என்ஐஏ ஒப்புதல்: நீதிமன்றம் இன்று உத்தரவு

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி