மதுரை அருகே சீமானுத்து கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த ஆனந்த், ஆண்டிபட்டியை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி