பாதுகாப்பு குறைபாடு: அமித் ஷா விளக்கம் தராதது ஏன்? கனிமொழி எம்.பி கேள்வி

சென்னை: நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் தராதது ஏன்? என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். சர்ச்சைக்குரியவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய காரணமாக இருந்த பாஜக எம்.பி. மீதான நடவடிக்கை என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related posts

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்

புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை